சாண்டா கிளாஸின் வாகனமாக மாறிய விமானம்… எமிரேட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான அமைப்பு… வைரலாகும் வீடியோ…!!!
துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம், தனது பிரம்மாண்டமான ஏர்பஸ் ஏ380 விமானத்தைச் சாண்டா கிளாஸின் பனிச்சறுக்கு வாகனமாக உருவகப்படுத்தி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் விளம்பர வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Introducing the Sleigh380. Santa’s going…
Read more