சிஎம் விஜய் பேச்சையே கேட்கல..! அரசு பள்ளியில் ஆய்வு நடத்தி ரீல்ஸ்… சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் திடீர் ஆய்வு மேற்கொள்வதும், அது தொடர்பான ‘ரீல்ஸ்’ வீடியோக்களை…
Read more