22 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்.. காதலனைக் கொன்றுவிட்டு புது வாழ்க்கை வாழ்ந்த பெண்… கணவனின் ‘ஒரு’ பதிவால் சிக்கிய கொடூரம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஒரு பரபரப்பான கொலை வழக்கில், சுமார் 22 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பஞ்சசீலா தோரட் என்ற பெண் தற்போது குஜராத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000…
Read more