“வீடு, இடம் வாங்குறதா இருந்தா டெல்லில வாங்குங்க!”… சொத்து வாங்குவது குறித்த ஆச்சரியமான தகவல்… மலிவான விலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை..!!!
உலக அளவில் முக்கியமான பெருநகரங்களில் சொத்து வாங்குவதற்கு மிகக் குறைந்த விலையுள்ள நகரமாக டெல்லி இடம்பிடித்துள்ளது என்று ‘டாய்ச் பேங்க்’ தனது ‘மேப்பிங் தி வேர்ல்ட்ஸ் பிரைசஸ் 2026’ அறிக்கையில் தெரிவித்துள்ளது. வீடுகளின் விலை மலிவாக இருந்தாலும், மக்களின் சராசரி மாத…
Read more