“எனக்கு பயணிகளை விட மனிதநேயமே முக்கியம்….!” ஆற்றில் குதித்த மாணவியை 100 மீட்டர் நீந்தி மீட்ட பேருந்து ஓட்டுநர்… 18 வயது சிறுமியின் விபரீத முடிவு…. மறுஜென்மம் எடுத்த மாணவி….!!

அவசரமும் சுயநலமும் நிறைந்த இந்தத் தற்காலச் சமூகத்தில், தன் பேருந்தில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகளின் நேரத்தை விடவும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முன்பின் தெரியாத ஒரு சிறுமியின் உயிரே முக்கியம் எனக் கருதி, நட்டநாடு ஆற்றில் குதித்து மீட்ட பேருந்து…

Read more

Other Story