“பிறந்த 2 மணி நேரத்தில் கொடூரம்!” – சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. எறும்புகள் மொய்த்த நிலையில் மீட்கப்பட்ட பரிதாபம்..!!”
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது. நல்ச்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்ரி பாட்டா கிராமத்தில், சாலை ஓரத்தில் துணியால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை, கசப்புணர்வை மீறி மனிதாபிமானத்துடன் காப்பாற்றியுள்ளனர் கிராம…
Read more