பாலில் தூக்க மாத்திரை… நள்ளிரவில் படுக்கைக்கு வந்த நாகப்பாம்பு!.. காதலித்து கரம்பிடித்த கணவனுக்கு கள்ளக்காதலி கொடுத்த மரணப் பரிசு..!!!
உத்தரப்பிரதேசம் மீரட் நகரின் ஹஸ்தினாபூர் பகுதியைச் சேர்ந்த அதுல் பன்வார் மற்றும் தாமினி ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அண்மையில் இவர்கள் புதிய வாடகை வீட்டிற்கு…
Read more