“நீங்கெல்லாம் ஒரு அதிகாரியா….? 2 கி.மீ நடப்பீங்களா?” பஸ் வராததால் பயணிகள் அவதி…. அதிகாரிகளை அளறவிட்ட துணை சபாநாயகர்….!!
திருச்சியில் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்திற்கு நீண்ட நேரமாக பஸ் வராததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி நடந்து சென்றபோது, அந்த கொடுமையான வெயிலைத் தாங்க முடியாமல் தாய் ஒருவர்…
Read more