நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசுவது ஏன்?…. கூலாக பதில் சொன்ன பயில்வான் ரங்கநாதன்…. பரபரப்பு பேட்டி….!!!!
தமிழ் திரையுலகில் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் நடிகராக மட்டுமின்றி சினிமா பத்திரிக்கையாளராகவும் இருக்கிறார். இதற்கிடையில் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல்களில் நடிகர், நடிகைகள் குறித்து பேசி வரும் கருத்துகள்…
Read more