தெலுங்கு சினிமாவில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா அருள் மோகன் தமிழில் டான், டாக்டர் போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பாராட்டைப் பெற்றார். இந்த படத்திற்கு பிறகு பிரியங்கா அருள் மோகன் நடிகர் சூர்யாயுடன் சேர்ந்து எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை நடிகை பிரியங்கா  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.