“நான் நியாயம் கேட்கத் தான் போனேன்யா… உன் குடும்பம் சீரழியணும்னு சாபம் விடலப்பா!”.. நாஞ்சில் விஜயனை வெளுத்து வாங்கிய திருநங்கை வைஷு..!!!
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் நாஞ்சில் விஜயன், தனது மனைவியை விட்டுப் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்தப் பிரிவுக்குத் தான் காரணம் என்ற குற்றச்சாட்டிற்குத் திருநங்கை வைஷ்ணவி (வைஷு) கொந்தளிப்பான வீடியோ வடிவில் பதிலடி கொடுத்துள்ளார்.…
Read more