“ஒரு நாளைக்கு ₹10 லட்சமா….?” திடீர் தலைக்கனத்தால் வடிவேலு செய்த காரியம்…. தயாரிப்பாளர் சங்கிலி முருகன் காரசார பேச்சு…. சினிமா வட்டாரத்தில் பரபரப்பு….!!!
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சங்கிலி முருகன், நகைச்சுவை நடிகர் வடிவேலு குறித்துக் கூறியுள்ள கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு காலகட்டத்தில் வடிவேலுவுக்குத் தலைக்கனம் அதிகரித்துவிட்டதாகவும், அவர் அநியாயமான முறையில் சம்பளம் கேட்டதாகவும் அவர்…
Read more