தமிழ் சினிமாவின் உச்சநச்சத்திரமான தல அஜித் நடிப்பிப் மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் “துணிவு”. இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இதையடுத்து இந்த படம் உலகம் முழுவதும் பிப்,.9 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

அதில் வெளிவந்ததில் இருந்து படத்தை பல்வேறு நாடுகளில் பார்த்து ரசித்து வருகின்றனர். இப்போது துணிவு உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸில் இந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களில் 5-வது இடத்தை பிடித்து உள்ளது. கடைசியாக பீஸ்ட் 7-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.