அடடே..! “பிரபல தமிழ் நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது”… நேரில் சென்று வாழ்த்திய நடிகர் சிரஞ்சீவி… குவியும் வாழ்த்துக்கள்..!!!
தமிழ் சினிமாவில் பிரம்மன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் வருண் தேஜை காதலித்து திருமணம் செய்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக…
Read more