பார்க்கிங் பிரச்சனையால் வந்த விபரீதம்.. “காலா” பட நடிகையின் சகோதரர் நடுரோட்டில் கொடூர கொலை… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த பார்க்கிங் பிரச்சினை, கொலையாக முடிந்துள்ளது. பாலிவுட் நடிகை மற்றும் தமிழ் படங்களான ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசீஃப் குரேஷி, அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த…
Read more