“ஸ்மார்ட் போனை தவிர்த்து புது ரேஞ்ச்”… ரூ.5 லட்சம் மதிப்புள்ள பட்டன் போன் வைத்துள்ள நடிகர் பகத் பாசில்… அப்படி அதில் என்னதான் ஸ்பெஷல்…!!!!
இந்திய திரையுலகில் தனித்த அடையாளம் உருவாக்கியுள்ள நடிகர் ஃபஹத் பாசில், சமூக வலைதளங்களுக்கும், நவீன டெக்னாலஜிகளுக்கும் அத்தனை ஆகாதவராக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஸ்மார்ட் போன் கூட வைத்திராமல், மிக எளிய கைபேசியையே பயன்படுத்துவதாக அவர் மற்றும் அவரது நெருங்கியர்கள்…
Read more