பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

