பிரபல இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் வெளிவந்த அனிமல் திரைப்படம் 800 கோடிக்கு மேல் வசூல் செய்தியாக சாதனை புரிந்தது.

இந்த படத்தில் பாபிஜியோல், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அனிமல் திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன்படி சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.