கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக பார்க்கின் தேர்வாகியுள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் துணை நடிகராக எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு சிறந்த நடிகருக்கான தேசிய விருதனை ஜவான் திரைப்படத்திற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பெறுகிறார். இதேபோன்று 12த் பட பெயில் படத்திற்காக நடிகர் விக்ராந்த் மஸ்லேவுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த நடிகைக்கான விருதை ராணி முகர்ஜி பெறுகிறார். சிறந்த துணை நடிகைகாண விருதுநை உள்ளொளுக்கு திரைப்படத்திற்காக ஊர்வசி பெறுகிறார்.
