“ஐயோ! சுவாரசியமான போட்டோ எடுக்க போய் இப்படி ஆயிடுச்சே….!” கால்பந்து கேமராமேன் எதிர்கொண்ட அந்த ஆபத்தான தருணம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!
கால்பந்து போட்டிகளின் போது ஆடுகளத்தின் ஓரத்தில் நின்று புகைப்படங்களை எடுக்கும் புகைப்படக்காரர்கள், பலவிதமான அபாயங்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். போட்டியின் சுவாரசியமான தருணங்களை உடனடியாகப் படம்பிடிப்பதற்காக, அவர்கள் மைதானத்திற்கு மிக அருகிலேயே அமர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. வீரர்கள் செலுத்தும் சக்திவாய்ந்த…
Read more