ஹெல்மெட் மட்டும் என்கிட்ட இருக்கு..! வண்டி போயிருச்சு… சோசியல் மீடியாவை உலுக்கும் ஊபர் பைக் காமெடி… போனில் மூழ்கினா மொத்தமா மறந்துடுவீங்க போல..!!
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அலுவலகத்திற்கும், சொந்த வேலைகளுக்கும் சீக்கிரம் செல்ல பலரும் பைக் டாக்ஸிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நீங்கள் புக் செய்த பைக் உங்களை ஏற்றாமலேயே கிளம்பிச் சென்றால் எப்படி இருக்கும்? டெல்லியில் ‘பிரதிமா’ என்ற இளம்பெண்ணுக்கு அப்படியொரு விசித்திரமான சம்பவம்…
Read more