சாப்பாட்டு மூட்டையோடு மண்ணோடு மண்ணான கணவன்…! நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மண்ணுக்குள் புதைந்த உடல்… கதறி துடித்த மனைவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள பட்ஹட் நகரில், பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையிலான மிகக் கொடூரமான விபத்து ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியின் போது, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் கொட்டப்பட்டிருந்த…

Read more

காலையிலேயே நடுங்கிய தமிழகம்…! “அங்கன்வாடியில் அழுத குழந்தையை மிரட்ட சாக்கை கொண்டு மூடிய ஊழியர்”… பகீர் வீடியோ…!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அங்கன்வாடி பள்ளியில் குழந்தையை சாக்கை கொண்டு மூடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னிமலை முருகன் கோவில் பகுதியில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில் காலையில் வழக்கம் போல் குழந்தைகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது…

Read more

காலையிலேயே செம குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது விலை… இன்று ஒரே நாளில் ரூ.5000 சரிவு…!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,15,440 ரூபாய்க்கும் ஒரு கிராம் 14,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

வாட்ஸ் அப்பில் வருகிறது கிரீன் மேஜிக்…! “இனி தனித்தனியா ஓபன் செய்ய வேண்டாம்”… facebook போல மாறும் whatsapp… செம அப்டேட்…!!!

இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரின் மொபைலிலும் தவிர்க்க முடியாத அங்கமாக வாட்ஸ்அப் மாறிவிட்டது. இந்நிலையில், சந்தையில் உள்ள பிற செயலிகளின் போட்டியை சமாளிக்கவும்,…

Read more

அப்பா சொன்ன அந்த ஒரு வார்த்தை…! “முதல் மாச சம்பளத்தை ரொக்கமாக எடுத்த மகன்”… கண்ணீர் விட்டு அழுத தாய்.. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு புள்ளையா..? நெகிழ்ச்சி வீடியோ..!!!

இன்றைய டிஜிட்டல் பேங்கிங் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை காலத்தில், ஐஐஎம் (IIM) கல்வி நிறுவனத்தில் படித்து முடித்துத் தனது முதல் வேலையில் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய உருக்கமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான இதயங்களைக்…

Read more

கத்தாதே… உன் நாய் செத்துப் போச்சு..! வெறும் ரூ.2500-க்காக 15 லட்சம் பாலாயர்ஸ் கொண்ட செலிபிரிட்டி நாயை கசாப்பு கடைக்கு விற்ற நபர்… ஒரே நாளில் இறைச்சியாக மாறிய கொடுமை…!!!

சீனாவில், சமூக வலைத்தளங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களைக் கொண்டு ‘செலிபிரிட்டி’ போல வலம் வந்த ‘சுடூ’ (Chutou) என்ற 8 வயது பார்டர் கூலி (Border Collie) இன நாய், திருடப்பட்டு வெறும் 25 டாலருக்கு (சுமார் ₹2,300-க்கு )…

Read more

இனி ஜிம்மில் ஹிஜாப் போட்டு தான் உடற்பயிற்சி செய்யணும்…! “நோ மியூசிக், நோ அரைகுறை டிரஸ்”… 15 வருஷ ஜிம்மில் புதிய ரூல்ஸ்… வீடியோவில் வெடித்த விவாதம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுநகரம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பிரபல உடற்பயிற்சி கூடம் (Gym) ஒன்று, இனிவரும் நாட்களில் ‘இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்ட’ ஜிம்மாக மாற்றப்பட உள்ளதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை…

Read more

பார்த்தாலே நடுங்குது..! 39 வார கர்ப்பம்.. பட்டுப் புடவையில் மிரட்டலாக யோகாசனம் செய்த கர்ப்பிணி பெண்… வாயடைக்க வைத்த வீடியோ…!!!

இணையத்தில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த 39 வார கர்ப்பிணிப் பெண் ஒருவர் புடவை அணிந்து கொண்டு மிகக் கடினமான யோகாசனங்களைச் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. பெங்களூருவில் யோகா ஆசிரியையாகப்…

Read more

OMG..! ஐடி வேலையை விட இதுக்குத்தான் சம்பளம் அதிகம்…! “ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் டெலிவரி ஊழியர்”… ஆடிப்போன கார்ப்பரேட் உலகம்… ஆச்சரிய வீடியோ…!!!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணி என்பது குறைந்த வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று ஒட்டுமொத்த இணையவாசிகளையும், குறிப்பாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ்…

Read more

சினிமா ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கே..! நான் சென்ட்ரல் ஜெயிலுக்கு இப்பவே போகனும்.. மனைவியின் உயிரோடு விளையாடிய வாலிபர்… அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஏட்டாவா மாவட்டத்தில், மத்திய சிறைச்சாலை உள்ளே இருந்து எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காகவே வாலிபர் ஒருவர் குற்றம் செய்து போலீசில் சரணடைந்துள்ள வினோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது கோமல் சிங் என்ற இளைஞர்,…

Read more

40-50 வருஷமாவே எதிர்க்கிறாங்க..! “தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் தான் செய்வாங்க”… மேகதாது அணை உறுதி… முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டம்…!!

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே நீண்டநாட்களாகவே பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. கர்நாடகா, அணை கட்டுவதில் உறுதியாக இருந்துவரும் நிலையில் தமிழ்நாட்டின் முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசுகளும் அதனை கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது விஜய் தலைமையிலான…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! “அரசு பேருந்து-ஸ்கூல் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து”… மாணவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்….!!!!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்தும் தனியார் பள்ளிப் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்று வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு…

Read more

FLASH: “இந்தியா கூட்டணி”… நாங்கள் புறக்கணிக்கிறோம்… காங்கிரசுக்கு விழுந்த அடி… திமுக அறிவிப்பால் அதிர்ச்சியில் தேசிய எதிர்க்கட்சிகள்..!!!

ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “இந்தியா” கூட்டணி தொடங்கிய காலம் முதலே அதன் மையச்…

Read more

இதுவே நாங்க இப்படி செஞ்சா சும்மா விடுவீங்களா…! “தக்காளி பழத்தை தூக்கி போட்டு ரகளை செய்த வெளிநாட்டு நபர்”… இவ்வளவு திமிரா..? சர்ச்சை வீடியோ…!!!

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர் விமான நிலைய ஓடுதளங்களில் நடனமாடுவது, ரயில் தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக இந்தியாவின் தர்மசாலாவில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் செய்த…

Read more

ஐயோ..! எவ்வளவு நேரம்பா எடுப்பீங்க… மேட்சின் போது மைதானத்தில் மல்லாக்க படுத்த ஸ்ரேயஸ் ஐயர்… இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ…!!!

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 மும்பை லீக் கிரிக்கெட் போட்டியில், சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய நட்சத்திர வீரருமான ஷ்ரேயஸ் ஐயர் நடு மைதானத்தில் படுத்துக் கிடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. போட்டியின்…

Read more

15 வயதில் புகழின் உச்சத்திற்கு சென்ற வைபவ் சூர்யவன்சி…! சொந்த ஊரில் வீட்டின் முன் குவியும் மக்கள்… பெற்றோரின் தியாகம் வீணா போகல… சிலிர்க்க வைக்கும் சம்பவம்..!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அசாத்திய பேட்டிங் திறமையால் உலகையே வியக்க வைத்த 15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, பீகாரில் உள்ள தனது சொந்த கிராமமான சமஸ்திப்பூரின் தாஜ்பூருக்கு வருகை தந்துள்ளார். கடந்த 2025 ஐபிஎல்…

Read more

நான் வரேன் தெரிஞ்சதும் என்னை அவமானப் படுத்தவே பிரியா வந்தாங்க… நான் சைலன்டா விலகிட்டேன்… வீடியோவை பார்த்தாலே உண்மை தெரியும்.. எம்எல்ஏ பல்லவி விளக்கம்…!!!

சென்னையில் இன்று ஒரு பள்ளி நிகழ்ச்சியில் மேயர் பிரியா மற்றும் திருவிக நகர் எம்எல்ஏ பல்லவி ஆகியோர் கலந்து கொண்ட போது முகம் சுளிக்கும் வகையில் பல நிகழ்ச்சியில் அரங்கேறியது. அதாவது குத்து விளக்கு ஏற்றும் போது மேயர் பிரியா மெழுகுவர்த்தியை…

Read more

“18 ஹார்ட் டிஸ்க்கள்”… நடு இரவில் திருட இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா…? தூய சக்தி ஆட்சியில் இப்படி ஒரு சம்பவமா.. சிபிஐ வந்தா தான் உண்மை வெளிவரும்… இபிஎஸ் ஆவேசம்…!!!

தவெக அமைச்சர் நிர்மல் குமார் மின்சாரத் துறையில் முக்கியமான தகவல்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் கடந்த மாதம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த…

Read more

எனக்கு குழந்தை பிறந்து 10 நாள் தான் ஆகுது… வேணுமுன்னே கூப்பிட்டு வச்சி அவமானப் படுத்துறாங்க… மேயர் பிரியா பற்றி எம்எல்ஏ பல்லவி பரபரப்பு புகார்..!!

சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதால், குழந்தை…

Read more

டேய் பயமே இல்லையா..? “போலீஸ் முன்பே மீசையை முறுக்கி கெத்து காட்டிய ரவுடிகள்”.. அதுவும் பிரஸ்மீட்டின் போது… என்னங்க சார் நடக்குது.. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் சந்த்கபீர் நகரில், பெண் ஒருவரிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரு கொள்ளையர்களைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மொஹம்மத் காமில் மற்றும் மொஹம்மத்…

Read more

என்னங்க சொல்றீங்க…! தென் கொரியாவில் வரலாறு படைத்த வடகொரியா மகளிர் அணி”.. கட்டிப்பிடித்து பாராட்டிய கிம் ஜாங் உன்… வீடியோ வைரல்…!!

ஏஎஃப்சி (AFC) மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், வடகொரியாவின் ‘நாயேகோஹியாங்’ மகளிர் எஃப்சி கிளப் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த மே 23, 2026 அன்று தென்கொரியாவின் சுவோன் நகரில் நடந்த பரபரப்பான…

Read more

கதவு இடுக்கு வழியா உள்ள நுழைந்தாச்சு..! ஆனா வெளியே தான் போக முடியல… விடிய விடிய சிவன் கோவிலில் சிக்கிய திருடன்.. மொத்தமா சுருட்டியும் தப்பிக்க முடியல…!!

ஒடிசா மாநிலம் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள  சாந்த்பூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இக்கோயிலில் திருடும் நோக்கில், நள்ளிரவில் கதவின் இடுக்கு வழியாகத் திருடன் ஒருவன் உள்ளே நுழைந்துள்ளான்.…

Read more

Breaking: TMC இரண்டாக உடைந்தது…! “60 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்வர் எதிர்க்கட்சித் தலைவரானார்”… மம்தாவுக்கு அடிமேல் அடி…!!!

மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரிதபத்ரா பானர்ஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அம்மாநில பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அங்கீகரித்துள்ளார். மேற்கு வங்கத்தில்  திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சியின்…

Read more

கார் சீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்…! “சிசிடிவியில் சிக்கிய தந்தை”… ரூ.10 லட்சம் சந்தேகம், சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்… நண்பனுடன் கைது…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஸ்கார்பியோ கார் ஒன்றில் துப்பாக்கிக் குண்டுகளுடன் வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தார். போலீஸ் விசாரணையில் அவர் ஹாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த துஷார் தியாகி (25) என்பது தெரியவந்தது.  இந்த கொலை வழக்கை 24 மணி நேரத்திற்குள்…

Read more

Breaking: தேசிய கட்சியாக உருவாகிறதா கரப்பான் பூச்சி ஜனதா தளம்…! மத்திய மந்திரிக்கு எதிராக டெல்லியில் முதல் போராட்டம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விவகாரங்கள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் ஜூன் 6-ஆம் தேதி அமைதிப் போராட்டம் நடத்தப் போவதாக ‘கரப்பான்பூச்சி…

Read more

கை கூப்பி மரியாதை செலுத்திய 15 வயது சிறுவன்..! தோள் மீது கை போட்டு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை… முழுசா என்ன நடந்தது தெரியுமா..? வெளியானது வீடியோ..!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் தனது அதிரடி பேட்டிங் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, தற்போது விராட் கோலியுடன் அவர் நடத்திய உரையாடல் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

காற்றோட்டமும் இல்லை… அவசரகால வழியும் இல்லை.. லாப வெறிக்கு 21 உயிர்களைப் பலிவாங்கிய ஹோட்டல்..!!!

டெல்லி மால்வியா நகரில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டே’ ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 10 காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 40 பேர் காயமடைந்தனர். இதில்…

Read more

தமிழ்நாட்டில் ஓங்கும் காங்கிரஸ் கை…! “இனி ராஜ்யசபாவில் மட்டும் 30 எம்பிக்கள்”… 5+2+9+3 கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்… உற்சாகத்தில் காங்கிரஸார்…!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் (ராஜ்யசபா) காங்கிரஸ் கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30-ஆக உயரவுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நகர்வுகள் காரணமாக அக்கட்சிக்குக் கூடுதலாக ஒரு மாநிலங்களவை இடம் கிடைக்கப் பெற்றுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போதைய நிலவரப்படி…

Read more

தேர்தலுக்கு முன் ஒன்னு.. தேர்தலுக்குப் பின் ஒன்னு… ஆக மொத்தம் 2… DMK, TVK -வால் காங்கிரசுக்கு அடித்தது ஜாக்பாட்…!!!

நடப்பு ஒரே ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் இருந்து வெவ்வேறான இரு கூட்டணிகள் வாயிலாக, இரண்டு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடங்களைக் காங்கிரஸ் கட்சி தன்வசப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு…

Read more

ஜியோவில் இருந்து airtel-க்கு மாறனும்… சிம் கார்டை மாற்ற தந்தை எதிர்ப்பு… ஒரு சின்ன விஷயத்துக்காக பெற்றோரையே துடிக்க துடிக்க கொன்ற மகன்… 500 பக்க குற்றபத்திரிக்கையில் பகீர்..!

பெங்களூரு எச்.ஏ.எல் டவுன்ஷிப் அருகே உள்ள விஞ்ஞான் நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கடற்படை கேப்டன் நவீன் சந்திரபட் (60) மற்றும் அவரது மனைவியும் பல் மருத்துவருமான சியாமளா பட் (55) ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கத்தியால் குத்தி…

Read more

உலககோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கும் தமிழக வீரர்கள்…! “உலக நாடுகளுக்காக பந்தை பறக்க விடப்போகும் 4 இந்திய வம்சாவளியினர்”… ரசிகர்கள் உற்சாகம்..!!

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை 23-ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், மெஸ்சி, எம்பாப்பே போன்ற உலகின் முன்னணி…

Read more

மதியம் 3.30 மணி…! “வெளியே போன தாய்”… வீட்டில் அலறி துடித்த 7 வயது சிறுமி… காமக்கொடூரனாக மாறிய சித்தப்பாவின் நண்பன்… வீட்ல கூட பாதுகாப்பு இல்லையா…?

உத்திரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட  காடிகானா பகுதியில், 7 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மதியம் சுமார் 3.30 மணியளவில், சிறுமியின் தாய் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து,…

Read more

என் மகனின் பெயர் TVK..! “வித்தியாசமாக அதிரடியாக அறிவித்த திருவிக நகர் எம்எல்ஏ பல்லவி”… கொண்டாடும் தவெகவினர் …!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பெண் எம்.எல்.ஏ. பல்லவி, தனது ஆண் குழந்தைக்கு கட்சியின் சுருக்கப் பெயரான ‘TVK’ என்று பெயரிடப் போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

Read more

“காதலிச்சவனை நம்புனது குத்தமா”..? “நெருக்கமான ரகசிய வீடியோ”… காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்… 10 மாதங்களாக தொடர் பலாத்காரம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரின் ராதாநகரி பகுதியில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்குள்ள கல்லூரி மாணவி ஒருவரை, அவரது காதலன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த 10 மாதங்களாகப் பாலியல் ரீதியாகத்…

Read more

ஹெல்மெட் மட்டும் என்கிட்ட இருக்கு..! வண்டி போயிருச்சு… சோசியல் மீடியாவை உலுக்கும் ஊபர் பைக் காமெடி… போனில் மூழ்கினா மொத்தமா மறந்துடுவீங்க போல..!!

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அலுவலகத்திற்கும், சொந்த வேலைகளுக்கும் சீக்கிரம் செல்ல பலரும் பைக் டாக்ஸிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நீங்கள் புக் செய்த பைக் உங்களை ஏற்றாமலேயே கிளம்பிச் சென்றால் எப்படி இருக்கும்? டெல்லியில் ‘பிரதிமா’ என்ற இளம்பெண்ணுக்கு அப்படியொரு விசித்திரமான சம்பவம்…

Read more

அடி ஆத்தி…! “ஓடும் ரயிலில் டாய்லெட்டில் சொகுசாக படுத்து தூங்கிய பயணி”… போதையில் இப்படி ஒரு உறக்கமா…? வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பயணிகள் தங்களுக்குக் கிடைக்கும் சிறிய இடத்திலாவது அமர்ந்து பயணிக்க முயல்வது வழக்கம். ஆனால், குடிபோதையில் ரயிலில் ஏறிய நபர் ஒருவர், கூட்டம் அதிகமாக இருந்ததால் தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் செய்த காரியம் ஒட்டுமொத்த…

Read more

ரயிலுக்குள் நுழைந்ததே பர்ஸ்ட் தப்பு…! இதுல கூடை நிறைய அழுகுன பழங்கள் வேற… திடீர் ரெய்டால் சிக்கிய போலி வியாபாரி… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

மும்பையில்  ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மே 31-ஆம் தேதி கொங்கண் ரயில்வே அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் பெட்டிகளுக்குள் நுழைந்து ஒரு நபர் அத்துமீறி பழங்களை விற்றுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவரிடமிருந்த பழங்களைச் சோதித்தபோது, அவை…

Read more

ரூ.14,000 காலி..! 10 நிமிஷத்தில் நோ சொல்லிட்டாங்க… இன்டர்வியூவுக்கு விமானத்தில் பறந்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்…!!!

வேலை தேடும் இளைஞர்களின் தற்போதைய அவல நிலையையும், சில நிறுவனங்களின் அலட்சியப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக ரெடிட் சமூக வலைதளத்தில் டெல்லி இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நேர்காணலுக்காக டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு ₹14,000 செலவு…

Read more

மாம்பழ ஆசை…! தோப்பில் கொத்துக் கொத்தா பார்த்ததும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணி.. கடைசியில் நடந்ததுதான் ஹைலைட்… இது தேவையா பங்கு… வீடியோ வைரல்..!!

கோடைக் காலம் என்றாலே மாம்பழங்களின் சீசன் தான். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை பயங்கரமாக சிரிக்க வைத்துள்ளது. கோவிந்த்…

Read more

29 வயசு தான் ஆகுது…! “வீட்டில் 24 இளம் பெண்கள்”… தினசரி பால் கொடுத்து பலாத்காரம்.. வீட்டை விட்டு வெளியேறிய தாய்… செல்போன் முழுக்க ஆபாசம்… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிராவை உலுக்கிய போலிச்சாமியார் அசோக் கராத் விவகாரத்தை அடுத்து, தற்போது மதுராவிலும் அதேபோன்றதொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்மீக முகமூடி அணிந்து இளம்பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டி வந்த 29 வயதான அபிஷேக் மிஸ்ரா என்ற போலிச்சாமியாரை போலீசார் கைது…

Read more

கல்யாணமான நாளிலிருந்து டார்ச்சர்…! “இதுல போலீஸ்காரர் கூட கள்ளத்தொடர்பு வேற”… தினம் தினம் நரகத்தை அனுபவித்த போலீஸ் கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்…!!

விஷ்ணுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஸ்ரீராம் மாணிக் மிசால் (37) என்பவர், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நள்ளிரவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த…

Read more

ஐபிஎல் மேட்ச்..! “கேமரா முன்பு லிப் டூ லிப் கிஸ் அளித்த பிரபலங்கள்”.. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் சேர்ந்து… ஒற்றை வீடியோவால் அதிர்ந்த சோசியல் மீடியா…!!!

பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன்  சமய் ரெய்னாவின் ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ என்ற நிகழ்ச்சியில், யூடியூபர் ரன்வீர் அலகாபாடியா பேசிய சர்ச்சை கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தால் கடந்த ஓராண்டாக பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து மௌனம்…

Read more

கூகுளின் அதிரடி ‘ஆபரேஷன்’..! அமெரிக்காவில் 3 கோடி கொசுக்களை பறக்கவிடப் போகும் டெக்.. மாஸ்டர் பிளான்..!

உலகையே அச்சுறுத்தி வரும் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த, உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google) ஒரு விசித்திரமான மற்றும் அதிரடி அறிவியல் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ‘ஆல்பாபெட்’ அமைப்பின்…

Read more

Breaking: உணவகத்தில் பயங்கர தீ விபத்து… 10 பேர் துடிதுடித்து பலி… 11 பேர் படுகாயம்… டெல்லியில் பரபரப்பு…!!!

தெற்கு டெல்லி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட  தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் புகழ்பெற்ற உணவகம் ஒன்று செயல்பட்டு…

Read more

Breaking: எல்லாமே பொய்..! முதல்வர் விஜய்யிடம் இருந்து எந்த அழைப்பும் வரல.. இபிஎஸ் குறித்து பகீர் விமர்சனம்… தவெக அமைச்சருக்கு கேபி முனுசாமி பதிலடி…!!!

எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க முதலமைச்சர் விஜய் நேரம் கேட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறிய தகவல் முற்றிலும் தவறானது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். முன்னதாக, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்…

Read more

எங்க ஊரை விட சூப்பரா இருக்கு..! “லண்டன் ஃபேமிலியை அசர வைத்த இந்தியன் ரயில்வே”… சாப்பாடு முதல் சார்ஜர் வரை அசத்திய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…!!!

இந்தியாவின் அதிநவீன ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் தூய்மை, அமைதி மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளைப் பாராட்டி, முதன்முறையாக அதில் பயணித்த பிரிட்டிஷ் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ‘தி ஹட்சின்சன் ஃபேமிலி’  என்ற பெயரில் அறியப்படும்…

Read more

Breaking: தமிழகத்தின் புதிய டிஜிபி ஆக பொறுப்பேற்றார் மகேஷ் குமார அகர்வால்… இவர் யார் தெரியுமா..?

தமிழக காவல்துறையின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் காலத்தில் தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து,…

Read more

சொந்த சித்தியுடன் உடலுறவு…! “அரை நிர்வாண கோலத்தில்”… ரூமுக்குள் அந்த காட்சியை கண்டு பதறிய தாத்தா… உறவை கொச்சைப்படுத்திய திருமணம்…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரொஹுவா கிராமத்தில், சொந்த சித்தியுடன் காதல் வயப்பட்டு உல்லாசமாக இருந்த வாலிபரை உறவினர்கள் கையும் களவுமாகப் பிடித்து, இருவருக்கும் கட்டாயத் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த…

Read more

போலீஸ் இருக்கும்போது பவுன்சர் ஏன்..? “CM விஜய்க்கு அவங்க மீது நம்பிக்கை இல்லையா”.. அதிமுக எம்பி இன்ப துரை பரபரப்பு கேள்வி…!!!

தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது அதிமுகவை அல்லு சில்லுகள் என்றும் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என்றும் கூறினார். இது அதிமுக தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும்…

Read more

மும்பையில் மீண்டும் ஒரு பயங்கர குண்டு வெடிப்புக்கு சதி…! ரயில்வே ஸ்டேஷனை டார்கெட் செய்த பயங்கரவாதிகள்… பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உடன் தொடர்பா..? பரபரப்பு தகவல்..!!

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்த, ‘ஹுஸைபா’ என்ற பயங்கரவாதியை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் டெல்லி போலீசாரின் ‘சிறப்புப் பிரிவும்’ இணைந்து அதிரடியாகக் கைது…

Read more

Other Story