கேரளா படகு விபத்தில் 16 பேர் பலி: ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…..!!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், பலர் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நீரில் மூழ்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு…
Read more