SSC CHSL தேர்வு: ஜூன்-8 வரை விண்ணப்பிக்கலாம்… அறிவிப்பு வெளியானது…!!!

இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு உயர்நிலைக் கல்வி கொண்ட விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக பணியாளர் தேர்வாணையம் SSC CHSL என்ற வருடாந்திர தேசிய அளவிலான அரசாங்கத் தேர்வை நடத்துகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான மத்திய அரசின் +2 கல்வி தகுதிக்கான…

Read more

மாணவி நந்தினிக்கு தங்கப் பேனா பரிசு தேடி வருகிறது…. கவிஞர் வைரமுத்து வெளியிட்ட தகவல்…!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

தமிழ்நாட்டில் இன்று(10.5.23) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான மொத்த லிஸ்ட்…. மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகஇன்று (10.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன்…

Read more

+2 துணைத் தேர்வு நாளை முதல் விண்ணபிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை(மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி…

Read more

Breaking: அமைச்சர் சேகர் மருமகன் கைது….!!!

பெண்ணை மிரட்டியதாக எழுந்த புகாரில் அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷை போலீஸார் கைது செய்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் சதீஷ் மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், சதீஷ்…

Read more

இனிப்பான செய்தி…! இன்று(மே 10) முதல் 15 நாட்கள் இவர்களுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி…!!!

கோடை விடுமுறையாக தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் அறிவித்துள்ளது. அதன்படி, மே 10(இன்று) முதல் 24ஆம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப்போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கடந்த மாதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள்,…

Read more

“இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை” அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது.…

Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க…!! ஆதார் எண் வைத்து வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா….? UIDAI விளக்கம்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில் இருந்து…

Read more

“நாளை ஒருநாள் மட்டும்” ஊதியத்துடன் விடுமுறை….. அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு….!!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது.…

Read more

“தனியே வெளியே வர வேண்டாம்” கேரளாவை அதிரவைத்த குறுஞ்செய்தி…. படக்குழுவினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு…!!!

கேரள பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவதாக உள்ள கதை களத்தில் தயாராகியுள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளிலும் வெளியானது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

எப்புட்றா…! இவ்வளவு விலைக்கு…? சமந்தா வாங்கிய பிளாட்டின் விலை லீக்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருந்த சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில…

Read more

100க்கு 138 மதிப்பெண்….. +2 தேர்வு முடிவில் குளறுபடி…? கடும் வேதனையில் மாணவி…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த…. “BEAST MODE” வீடியோ பாடல் வெளியானது…!!!.

நெல்சன் – விஜய் கூட்டணியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரிதாக ஓடவில்லை. கதை பெரிதாக சோபிக்கவில்லை எனினும் இசையில் மிரட்டியிருந்தார் அனிரூத். படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தன. தீம் பாடலாக இருக்கும் ‘பீஸ்ட் மோட்’ வீடியோ மட்டும்…

Read more

மாணவர்களுக்கு உடனே சான்றிதழ்…. அனைத்து மாவட்ட ஆட்சியர்க்ளுக்கு முதல்வர் உத்தரவு..!!!..

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

ஆவினில் இன்று முதல் புதிய பால் பாக்கெட் அறிமுகம்….. விலை எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது…. இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

இம்ரான் கான் கைது எதிரொலி: அதிகரிக்கும் பதற்றம்…. 144 தடை உத்தரவு அமல்…!!!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும்…

Read more

12th பொதுத்தேர்வு: துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

BREAKING : தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…. இறையன்பு உத்தரவு….!!!

அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள், தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற…

Read more

இந்த ஆப்பிள் பழங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய….. தடை விதித்த இந்தியா…!!!

வெளிநாடுகளில் இருந்து ஒரு கிலோ ரூ.50-க்கு கீழே உள்ள விலை கொண்ட ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. இது தொடர்பான வெளியான அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களின் CIF விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50ஐ…

Read more

தெளிவாக பேச முடியாது…. 1 மாதம் இது மட்டுமே சாப்பிட்டேன்…. விபத்து குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி…!!!!

சமீபத்தில் மலேசியாவில் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் – -2  படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் அபாய கட்டத்திலிருந்து மீட்டனர். தொடர்ந்து தீவிர…

Read more

நாடு முழுவதும் 4 சக்கர டீசல் வாகனங்களுக்கு முழுவதுமாக தடை…? வெளியான தகவல்…!!!

கரியமில வாயுவை குறைக்கும் வகையில் டெல்லி நகரில் 4 சக்கர டீசல் வாகனங்களை  முழுவதுமாக  தடை செய்ய மத்திய அரசு நியமித்த ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 2027ஆம் ஆண்டுக்குள் டீசல்…

Read more

+2 Result: மாணவர் தற்கொலை…. அடுத்து காதலியும் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்த நிலையில், அவரது காதலியும் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் தேர்வில் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த அவரது…

Read more

“EPS நம்பிக்கை துரோகி” ஓபிஎஸ்சை நம்பி இருட்டில் கூட செல்லலாம்….. TTV தினகரன்..!!!

ஓபிஎஸ்சை நம்பி இருட்டில்கூட செல்லலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் நேற்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர். …

Read more

லோன் வாங்கியவர்களுக்கு ஆப்பு….! இனி கிரெடிட் கார்டு யூஸ் பண்ண தடை…. அதிரடி உத்தரவு…!!!

ஆயுள் காப்பீட்டின் மீது லோன் வாங்கியவர்கள் அதனை க்ரெடிட் கார்டு கொண்டு செலுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று IRDAI உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட கடன்களை திரும்ப செலுத்தும் முறையாக, கிரெடிட்…

Read more

The Kerala Story திரைப்பட காட்சிகள் ரத்து: தமிழ்நாட்டுக்கு தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரிக்கை..!!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை…

Read more

NEET: தமிழ்நாடு பாட திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நேற்று முன்தினம்  நடைபெறது.   நாடு முழுவதும் 499 நகரங்களில் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது.  நாடு முழுவதிலும் இருந்து 18.72…

Read more

தர்ம யுத்தத்தின்போது அப்படி….?: பிளீஸ் அத மறந்துடுங்க….! பலரது கவனத்தை ஈர்த்த OPS…!!!

அரசியல் களத்தில் புதிய திருப்பமாக 6 வருடமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்   இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.   மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே…

Read more

நடிகை ஷாலினி வெளியிட்ட விவாகரத்து போட்டோ ஷூட்….. தேசிய ஆண்கள் அமைப்பு பதிலடி என்ன தெரியுமா…??

போட்டோ ஷூட் நடத்தி கொண்டாடிய கணவரை விவாகரத்து செய்த நடிகை ஒருவர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது தெரிந்ததே. குழந்தை பிறப்பு, திருமணம் முதலான மகிழ்ச்சியான தருணங்களை பகிர்வதற்கு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு…

Read more

அடடே சூப்பர்…! “மறைந்தாலும் உதவும் மனோபாலா” மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்….!!!

தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் மனோபாலா. பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளிவந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்தவர். இந்த சூழலில் அவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி…

Read more

சட்ட படிப்பிற்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15 முதல் 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

D.TED தேர்வர்க்களே…! இன்று முதல் ஆரம்பம்…. அரசுதேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூனில் தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் ஏற்கனவே…

Read more

அமைச்சர் பொன்முடி காரில் மோதி விபத்து…. ஒருவர் படுகாயம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

கடலூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், கூட்டம் முடிந்து விழுப்புரத்திற்கு பொன்முடி காரில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

“தனித்து போட்டியிடுவோம்” எடப்பாடி துரோகி…. திமுக எதிரி…. TTV தினகரன் பேச்சு…!!

  அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இன்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.   மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே…

Read more

சென்னையின் செல்லப் பிள்ளை தோனி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

சென்னையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சி.எஸ்.கே.கேப்டன் தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய CM மு. க ஸ்டாலின், நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டுப்…

Read more

APPLY NOW: BEL நிறுவனத்தில் 428 அரசு பணிகள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி மே-18…!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடட் (BEL) நிறுவனம் 428 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 327 ப்ராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் 101 டிரைனி இன்ஜினியர் பணிகள் நிரப்பப்பட இருக்கின்றன. பிஇ/பி.டெக் படித்து 55 சதவீதத்துக்கு மேல் எடுத்தவர்கள் இந்த பணிகளுக்கு…

Read more

மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை…. சீமான் காட்டம்…!!!

நாடு முழுவதும் மருத்து படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இதில், சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதச்…

Read more

தமிழகத்தில் 1 ஆண்டில் ரூ.288 கோடி நூதன முறையில் திருட்டு…. வெளியான பகீர் தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: படகு உரிமையாளர் கைது…. போலீசார் அதிரடி…!!!

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  22 பேர் பரிதாபமாக பலியாகினர்.  இதற்கு பலரும்…

Read more

நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடை கழற்ற சொன்ன விவகாரம்…. இணையத்தில் பற்றி எரிகிறது…!!!

சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நீட் தேர்வு சோதனையின்போது, மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்ததாக கூறி உள்ளாடையை அலுவலர்கள்…

Read more

நல்ல மார்க் எடுத்து படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கு குட் நியூஸ்…. நடிகர் விஷால் வெளியிட்ட அறிவிப்பு…!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால்…

Read more

BREAKING: பெரிய டிவிஸ்ட்…. ஓபிஎஸ் – டிடிவி எடுத்த முக்கிய முடிவு…!!!

பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த ஓபிஎஸ்-உம், டிடிவி தினகரனும் இன்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், “இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற…

Read more

Breaking News: உதகை பள்ளியில் +2 தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு…!!!

உதகை சாம்ராஜ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணிதப் பாட முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதும்போது ஆசிரியர்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் விடைத் தாள் அனைத்தும்…

Read more

BREAKING: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானது…. மாணவர்களே உடனே பாருங்க…!!!

+2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். மேலும், மாணவர்கள், தனித்தேர்வர்களின் மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

Read more

அரசு விரைவு பேருந்துகளில் “பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள்” இன்று முதல் ஒதுக்கீடு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உயர்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பொதுமக்களிடையே…

Read more

BREAKING : திமுக தலைமை வெளியிட்ட பட்டியலில் PTR பெயர் நீக்கம்…!!!

திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பிடிஆர் பெயர் இடம்பெறவில்லை. முதலில் வெளியான பொதுக்கூட்டங்களில் பேசுபவர் பட்டியலில் பிடிஆர் பெயர் இடம்பெற்ற நிலையில், தற்போது திமுக தலைமை வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆடியோ…

Read more

BREAKING NEWS: மாணவியின் உள்ளாடையை அகற்றி சோதனை.. பரபரப்பு…!!!

சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நீட் தேர்வு சோதனையின்போது, மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்ததாக கூறி உள்ளாடையை அலுவலர்கள்…

Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கண்டு பயப்படுகிறார்…. CM ஸ்டாலின் விமர்சனம்..!!!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கண்டு பயப்படுகிறார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும் தான் உள்ளதால் ஆளுநர் அஞ்சுவதாக கூறிய அவர், திராவிட மாடல் காலாவதியான கொள்கை அல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது என்றும் திராவிடம்…

Read more

“கொரோனா காலத்தில்” காங்கிரஸ் என்னை கேலி செய்தது…. PM மோடி சொன்ன மஞ்சப்பொடி கதை..!!!

கர்நாடக தேர்தல் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி…

Read more

25 இடங்களில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் இரண்டு வருட சாதனை மலர் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

Read more

Other Story