+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை(மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் பொதுத்தேர்வுள் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற உள்ளதால், அவர்கள் நாளை முதல் மே 17 வரை பள்ளிகள், அரசு மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.