“அதிகாரிகள் சம்மதத்துடன் தான் சட்ட விரோதமாக குவாரிகள் செயல்படுகிறதா”…? மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை.…
Read more