உஷார்…! பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து இளைஞர் காயம்…. அதிர்ச்சி சம்பவம்…!!
சமீபகாலமாகவே செல்போன் வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது. பிரசாத் என்ற இளைஞர் ஒன் பிளஸ் போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அது…
Read more