இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவை நிறுவியதில் இவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இவரின் மறைவு மிகப் பெரிய பின்னடைவு எனவும், இதனால் ஹமாஸ் அமைப்பு தடுமாற்றம் கண்டுள்ளதால் விரைவில் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் மரணம்…. அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!
Related Posts
பன்றியின் சிறுநீரகத்தால் உயிர் பிழைத்த முதியவர் திடீர் மரணம்…!!!
அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்டு ஸ்லேமன் (62) என்பவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இவர் ஆப்ரேஷனுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய நிலையில் 2 மாதங்கள் நலமுடன் இருந்தார். ஆனால் நேற்று திடீரென காலமானார். இதற்கு முன்னதாக…
Read more“இனி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது. இதன் காரணமாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் முதல் மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் ஒரு…
Read more