“உலகின் ஆடம்பர நகரம்”… அடேங்கப்பா 2 பேருக்கு மட்டும் மாத செலவு ரூ.3 லட்சமா..? இனியும் இந்த வசிக்கணுமா என கேள்வி கேட்கும் பெண்… இணையத்தில் வெடித்தது விவாதம்…!!!

சிங்கப்பூர் உலகின் அதிக செலவுமிக்க நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு நல்ல வருமானம் கிடைத்தாலும், அன்றாட வாழ்க்கைக்கான செலவுகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன. குறிப்பாக நகரின் மையப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகமாக இருப்பதாகக்…

Read more

Other Story