அதிமுக செய்வது துரோகம்…. பாஜக இவ்வளவு ஆட அதான் காரணம்…. கரராக சொன்ன திருமாவளவன்….!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இவ்வளவு தீவிரமாகச் செயல்படுவதற்கு அதிமுகவே முக்கியக் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். பாஜகவை மீண்டும் தோளில் தூக்கிச் சுமப்பதன் மூலம், அதிமுக மிகப்பெரிய தமிழினத் துரோகத்தைச் செய்வதாக அவர் குற்றம்…

Read more

வங்கி கணக்கிற்கு வரும் பணம்…. ஆடைகளுக்குப் பதில் ரொக்கம்…. புதுச்சேரி அரசின் அதிரடி முடிவு….!!

புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில் பச்சரிசி, நாட்டுச் சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகிய பொருட்கள் இடம்பெறும். அரசின்…

Read more

டெக்னாலஜி தரும் ஆபத்து…. பாராளுமன்றத்தில் அதிரடித் தடை…. எம்பிக்களுக்கு பறந்த எச்சரிக்கை….!!

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், ரகசியமாகப் படம் பிடிக்கவும் ஒலிகளைப் பதிவு செய்யவும் கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள், கேமரா பொருத்தப்பட்ட மூக்குக் கண்ணாடிகள் மற்றும் பெண் கேமராக்கள் (Pen Camera) போன்ற சாதனங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. இத்தகைய கருவிகள் தவறான…

Read more

“மேடம், நான் பேனாவை எடுக்கல” இரவெல்லாம் கதறிய சிறுவன்…. பயந்து போன பெற்றோர்…. பள்ளியில் நடந்தது என்ன….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் ஒருவன், பேனாவை திருடியதாகக் கூறி பள்ளி நிர்வாகத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளான். தான் பள்ளிக்குச் செல்லாத ஒரு நாளில் நடந்த…

Read more

₹1,000 இனி ₹2,500 ஆக உயர்வு…. குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்…. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் குடும்பத் தலைவிகள் மற்றும் முதியோர்களுக்குத் தீபாவளி மற்றும் புத்தாண்டுப் பரிசாக அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ​புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக…

Read more

மக்களே உஷார்! இயந்திரத்தையே ஏமாற்றிய போலி ரூபாய் நோட்டுகள்…. உங்கள் கையில் இருப்பது….?

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில், மளிகைக் கடைக்காரர் ராஜேந்திரன் என்பவர் 12 போலி 500 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளார். ஏடிஎம் இயந்திரமே அடையாளம் காண முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட இந்த…

Read more

முதலமைச்சர் எடுத்த 3 விக்கெட்…. களத்தில் மாஸ் கட்டிய ஸ்டாலின்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இளம் விளையாட்டு வீரர்களுடன் ‘Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடியபோது, தனது கிரிக்கெட் ஆர்வத்தைப் பற்றி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தான் ஒரு ‘ஆஃப் ஸ்பின்னர்’ என்று குறிப்பிட்ட அவர், பள்ளிப்…

Read more

நிச்சயமான வெற்றி! “நாளைக்கே தேர்தல் நடந்தாலும் முதலமைச்சர் விஜய்தான்” – செங்கோட்டையன் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியத் தலைவரும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன், திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் வெற்றி என்ற இலக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்றும், தேர்தலில் டெபாசிட் இழப்பதற்காகத் தாங்கள் வரவில்லை என்றும்…

Read more

“நான் நிற்பதை விட அவர்களே நிற்கட்டும்” – இது சரத்குமாரின் புதிய வியூகமா?

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மாநிலத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். தான் தென்காசி தொகுதியில் போட்டியிடுவது பற்றியும் அந்த…

Read more

அன்புமணிக்குத் தகுதியே இல்லை…. ஜி.கே.மணி கொடுத்த மரண மாஸ் பதிலடி…. பாமக-வில் உடையும் தந்தை-மகன் உறவு….?

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்ற போர் தற்போது தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாக வெடித்துள்ளது. சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜி.கே.மணி…

Read more

“பிரச்சனைக்கு மேல பிரச்சனையா” யாரைக் கேட்டு அறிவிச்சீங்க….? சமத்துவ மக்கள் கழகத்தின் திடீர் முடிவு…. திமுக தலைமை அப்செட்….!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கைகளுக்காகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிர்வாகச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கழகத்தின்…

Read more

திமுக செய்த அவமானம்…. த.வெ.க பக்கம் தாவும் காங்கிரஸ்….? – தமிழக அரசியலில் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதைக் காட்டும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த விழாவில் பேசிய அவர், திமுக கூட்டணியில்…

Read more

சீறி வந்த காட்டுப்பன்றி…. 2 நிமிடம் மரணப் போராட்டம்…. நிலைகுலைந்த வனத்துறை அதிகாரி….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்திலுள்ள உஜ்ஹானி காவல் எல்லைக்குட்பட்ட சிர்சௌலி கிராமத்தில், விளைநிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றியைப் பிடிக்க வனத்துறையினர் முகாமிட்டனர். வனச்சரக அதிகாரி சுபம் பிரதாப் சிங் தலைமையிலான குழுவினர், காட்டுப்பன்றியை வலையிட்டுப் பிடிக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்தப்…

Read more

“Bye Bye India” இந்தியர் என்பதும் தெறித்து ஓடிய வெளிநாட்டு பெண்…. ஏன் இந்த அவமதிப்பு….? வைரலாகும் வீடியோ….!!

சர்வதேச அளவில் இந்தியர்களுக்கு ஏற்படும் அவமதிப்பு குறித்த காணொளி ஒன்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், வியட்நாம் நாட்டுப் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் பேசுகிறார். தான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக அவர் சொன்ன அடுத்த கணமே,…

Read more

கோட்டையில் புலிக்கொடியா….? கிண்டலடித்த நாஞ்சில் சம்பத்…. நடுவர் கொடுத்த மரண மாஸ் பதிலடி….!!

​’மக்கள் மன்றம்’ நிகழ்ச்சியில் நடந்த காரசாரமான விவாதம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர், “எதிர்காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் எங்களது புலிக்கொடி உறுதியாகப் பறக்கும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். அவருக்கு அடுத்ததாகப் பேசிய நாஞ்சில் சம்பத்,…

Read more

என்ன பிறவி நீங்க….? – விஜய் ரசிகரின் பதிவுக்குக் கீழே விழுந்த அந்த அதிரடி பதிலடி…. காரணம் என்ன….?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் புதிய பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடலைக் கொண்டாடி வரும் விஜய் ரசிகர் ஒருவர், “அனைவரும் இந்தப் பாடலைக் காலர் டியூனாக மாற்றிக்கொள்ளலாமா?” என்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஆவலோடு பதிவிட்டிருந்தார்.…

Read more

போலீஸிடமே சேட்டையா….? அடுத்த நாள் இளைஞருக்குக் காத்திருந்த ட்விஸ்ட்…. தவறை உணர்ந்து அந்த தருணம்…. வைரலாகும் வீடியோ….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு, இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். அந்த வாகனத்தில் இருந்து அதிக அளவில் இரைச்சல் எழுப்பியதை கவனித்த அங்கு பணியிலிருந்த காவலர், அந்த இளைஞரைக் கண்டித்துள்ளார். ஆனால்,…

Read more

₹1 லட்சம் ரொக்கம்…. 12 கிராம் தங்கம்…. புதுச்சேரியை அதிரவைக்கும் லட்சிய ஜனநாயக கட்சியின் ‘மெகா’ வாக்குறுதிகள்….!!

புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள பதிவில், அனைத்துப் பெண்களுக்கும் ஆண்டுக்கு ₹50,000, திருமணமாகாத பெண்களுக்கு ₹60,000 மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ₹35,000 உதவித்தொகை வழங்கப்படும் என…

Read more

“அந்தக் காயம் இன்னும் ஆறல” – 40 கதைகள் சர்ச்சை குறித்து அஸ்வின் உருக்கம்….!!

நடிகர் அஸ்வின் குமார் ஒரு ஒரு மேடையில் “40 கதைகளைக் கேட்டபோது தூங்கிவிட்டேன்” என்று கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவரின் இந்த கருத்தை வைத்து ட்ரோல் செய்து வந்தனர். இது தொடர்பாக அவரிடம், “அந்தக்…

Read more

அறிமுகப்படுத்தியவருக்கே போட்டியா….? – விஜய்யின் பழைய பட வரலாற்றைத் தோண்டி எடுக்கும் நெட்டிசன்கள்….!!

சினிமா உலகில் நடிகர் விஜய்க்குப் போட்டியாக சிவகார்த்திகேயன் தனது படங்களை வெளியிடுவதாகவும், இது விஜய்க்குச் செய்யும் துரோகம் என்றும் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘எக்ஸ்’ (X) தளத்தில் ஒரு காணொளி வெளியாகிப் பெரும்…

Read more

“உங்க படம் இங்க ஓடாது, இது தமிழ்நாடு” வம்பு செய்த நபரை நையாண்டியால் ஓடவிட்ட சிறுவன்….!!

எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், சாலையில் சென்றவர்களுக்குச் சிறுவன் ஒருவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறான். இதைப் பார்த்த நபர் ஒருவர், “நீ கிறிஸ்தவனா? அப்புறம் ஏன் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்கிறாய்?” என்று அந்தச் சிறுவனை மிரட்டுகிறார். ஒருகட்டத்தில்…

Read more

எம்ஜிஆரே தனியா நின்னது இல்ல…. விஜய்க்கு எதுக்கு இவ்வளவு பில்டப்….? குபேந்திரனின் அதிரடிப் பேட்டி….!!

நாஞ்சில் சம்பத்திடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில், “பூத் கமிட்டி இல்லாமலே எங்களால் ஜெயிக்க முடியும்; எம்ஜிஆர் என்ற திரை பிம்பத்தின் கவர்ச்சியால் அதிமுக வளர்ந்தது போல, விஜய்யும் அதிமுகவை ரீப்ளேஸ் (Replace) செய்வார் என்ற வாதம் வருகிறதே?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.…

Read more

விஜய் எப்படி நம்பர் ஒன் ஆனார்….? – ஆதவ் அர்ஜுனா சொன்ன ரகசியமும்…. வைரலாகும் பழைய வீடியோவும்….!!

எக்ஸ் (X) தளத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “விஜய் எப்படி இன்று நம்பர் ஒன் நடிகரானார்? வெறும் திறமையால் மட்டும் இது சாத்தியமா? திறமையுள்ள நடிகர்கள் எத்தனையோ பேர் இங்கு இருக்கிறார்கள். சிலர் விஜய்க்குப் பேசுவதற்கு யாரோ…

Read more

சாதாரண ஓட்டுதானே என்று நினைப்பவரா நீங்க….? – இந்த இளைஞரின் பதில் உங்களை அதிர வைக்கும்….!!

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் காணொளி ஒன்று ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் ஒரு நபர், “ஒருமுறை ஓட்டு போடுவதால் என்ன ஆகிவிடப் போகிறது? பிடிக்கவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மாற்றிக்கொள்ளப் போகிறோம்” என்று கேட்கிறார். அதற்குப் பதிலளிக்கும்…

Read more

“யார் தூய சக்தி? 2026-ல தெரியும்” – தவெக விஜய்க்கு விஜய் வசந்த் கொடுத்த அதிரடிப் பதிலடி….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சமீபத்தில் ஆற்றிய உரையில் திமுகவைத் “தீய சக்தி” என்றும், தனது கட்சியைத் “தூய சக்தி” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தஞ்சாவூரில் இன்று ஆவேசமாகப்…

Read more

4 சுவருக்குள் 4 விஷயம் நடக்கும்” – ஓ.பி.எஸ் இணைப்பு குறித்து ஜெயக்குமார் கொடுத்த ரகசிய ‘க்ளூ’….!!

​அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “கூட்டணியில் யாரைச் சேர்க்கலாம், யாரைத் தவிர்க்கலாம் என்பதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டார். “இப்போது ஒரு…

Read more

பள்ளி திறக்கும் முதல் நாளே சர்ப்ரைஸ்…. மாணவர்களுக்குக் காத்திருக்கும் ‘புத்தம் புது’ புத்தகங்கள்….!!

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு ஒரு முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலேயே, அவர்களுக்குத் தேவையான மூன்றாம்…

Read more

சொன்னதைச் செய்த ஸ்டாலின்…. ஜன. 5 முதல் மாணவர்களுக்கு மடிக்கணி…. நெகிழ்ச்சியில் கல்லூரிகள்….!!

தமிழக அரசு வெளியிட்ட 2025 – 2026 பட்ஜெட்டில், ‘அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்’ என்ற மெகா அறிவிப்பு வெளியாகி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சொன்னதைச் செய்யும் விதமாக, இந்தத் திட்டத்தை…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு அதிர்ச்சி…. “37 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி” சபரிமலையில் அதிரடி கட்டுப்பாடுகள்….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அன்று ஒரு நாள் மட்டும் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று ஆன்லைன்…

Read more

“இனி இவர்களுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை” – ஒரே நாளில் மூன்று நிர்வாகிகளைத் தூக்கிய EPS….!!

அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், கட்சியின் அடிப்படை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட மூன்று முக்கிய நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். வடசென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், முன்னாள்…

Read more

வடை சுடும் அரசு அல்ல இது…. 5% சாதனைகளாவது செஞ்சிருக்கீங்களா….? அதிமுகவிற்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்த சவால்….!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு இந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த சாதனைகளில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? எனச் சொல்ல…

Read more

தாயின் இறுதி சடங்கு…. செண்டிமெண்டில் சிக்கிய GV பிரகாஷ்…. 20,000 கொடுத்து ஏமாந்த வைரல் சம்பவம்….!!

சமூக வலைதளங்களில் உதவி கேட்பவர்களுக்குத் தயங்காமல் உதவும் குணம் கொண்டவர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். இதனைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட நபர் ஒருவர், தனது தாய் இறந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்கு செய்யப் பணம் இல்லை என்றும் கூறி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

சேரக்கூடாத இடமா….? TVK தான் கோட்டைக்கு போற இடம்…. பதிலடி கொடுத்த செங்கோட்டையன்….!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு செங்கோட்டையன் அவர்கள் விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து விட்டதாக அதிமுகவினர் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று ஈரோட்டில்…

Read more

“எத்தனை பல்டி அடித்தாலும் முடியாது!” இது ஸ்டாலின் கோட்டை…. மதவெறிக்கு இங்கு வேலையில்லை…. பா.ஜ.க-விற்கு முதல்வர் விடுத்த அதிரடி சவால்….!!

தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் சிதைக்க நினைப்பவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்வது சிலருக்குப் பிடிப்பதில்லை என்றும், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க நினைக்கும் பா.ஜ.க-வின் முயற்சி…

Read more

பொங்கலுக்கு முன் 1000 பேருக்கு…. அமைச்சர் சொன்ன ‘GOOD NEWS’…. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி….!!

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் செவிலியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றக் கோரி கடந்த வாரம் செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.…

Read more

“லட்சத்தைத் தாண்டிய தங்கம்” – சவரன் ₹1,03,120…. இது வரைக்கும் யாரும் பார்த்திராத புதிய உச்சம்….!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (டிசம்பர் 26) முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு சாமானிய மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று ஒரு கிராமுக்கு ₹70 உயர்ந்து…

Read more

மறக்குமா இந்த நாள், 21 வருஷம் ஆயிருச்சு….. சுனாமி நினைவு தினம்…. கடலில் பாலூற்றி அஞ்சலி செலுத்திய மக்கள்….!!

2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவக் கிராமத்தில் வசிக்கும் மீனவர்கள், உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.…

Read more

“அவங்களுக்கு அழிவுகாலம் தான்” சாபம் விட்ட பிரேம்லதா விஜயகாந்த்…. காரணம் என்ன தெரியுமா….?

அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாகவும், அதற்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பரவிய தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்தச் செய்தியைக்…

Read more

20 வயது மாணவன் சுட்டுக்கொலை…. அடுத்தடுத்து இந்தியர்களுக்கு கொடூரம்…. கனடாவில் நடப்பது என்ன….?

கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகே, இந்தியாவைச் சேர்ந்த 20 வயது ஆராய்ச்சி மாணவர் ஷிவாங்க் அவஸ்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23-ம் தேதி மதியம், அப்பகுதியில் உள்ள ஒரு நடைபாதையில் காயங்களுடன் கிடந்த…

Read more

இனி சின்னப் பசங்க ‘இதை’ பார்க்க கூடாது…. சிறுவர்களுக்கு புது RULES…. நீதிமன்றம் அதிரடி….!!

சிறுவர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதைத் தடுக்க 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 16 வயதுக்கும் குறைவானவர்கள்…

Read more

“அன்புமணிக்கு கட்சியில் இடமே இல்லையா?” – ராமதாஸ் தரப்பு கொடுத்த ‘ஷாக்’ அப்டேட்…. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வரா….?

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அன்புமணிக் கட்சிப் பதவி, பெயர், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளது. பாமகவின் தலைவராக அன்புமணியின்…

Read more

பாஜக ‘தீய சக்தி’…. விஜய்க்கு தைரியம் இருக்கா….? சவால் விட்ட முத்தரசன்….!!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இடையேயான வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சாதி, மத அரசியலை முன்னெடுக்கும் பாஜக தான் உண்மையான ‘தீய சக்தி’ என முத்தரசன் கடுமையாகச்…

Read more

“திமுக-வுக்கு செக் வைக்க ரெடி” – அதிமுக-வின் 10 பேர் கொண்ட ‘மெகா’ டீம்…. அந்த 10 பேர் யார் தெரியுமா….?

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக இப்போதே தயாராகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க 10 பேர் கொண்ட வலுவான குழுவை அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயகுமார்,…

Read more

தப்பு பஸ் மேல…. தண்டனை டிரைவருக்கா….? மந்திரி மேல கேஸ் போடுங்க…. திமுக அரசை வறுத்தெடுக்கும் அதிமுக, பாஜக….!!

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் டயார் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் தாஹா அலியைப் போலீசார் கைது செய்திருப்பது இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசுப்…

Read more

“விஜய் எடுத்த அதிரடி முடிவு” – இனிமே கட்சி வேலையில ஒரு தப்பு கூட நடக்காது…. தவெக-வின் அடுத்த மூவ்….!!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சமீபகாலமாக மாவட்டச் செயலாளர்களுக்கும், தலைமைக்கும் இடையே புகைச்சல் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தக் கட்சி ரீதியான சிக்கல்களைச் சமாளிக்க, விஜய் ஒரு புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளார். மாவட்டச் செயலாளர்களைக் (மா.செ) கண்காணிக்கவும், அவர்கள்…

Read more

இன்று முதல் கேமரா போன்களுக்கு ‘NO’…. பஞ்சாயத்து போட்ட அதிரடி தடை…. பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி….?

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், திருமணமான மற்றும் இளம் பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஜாட் சமூக பஞ்சாயத்து தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசிப்பூரில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, வரும் ஜனவரி…

Read more

என்னப்பா சொல்றீங்க… 23 சீட்டா?” – அண்ணாமலையிடம் நிருபர்கள் போட்ட நச் கேள்வி…. அவரோட பதில் என்ன தெரியுமா….?

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகப் பரவி வரும் தகவல் குறித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி பங்கீடு குறித்த முடிவுகளை எடுக்கும்…

Read more

16 வயது சிறுமியின் உயிரைப் பறித்த JUNK FOOD…. 70 கிலோ உடல் எடை…. திடீர் மாரடைப்பு…. ஒரு பகீர் பின்னணி….!!

அம்ரோஹாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி அகானா, துரித உணவுகள் (Junk Food) மீது கொண்ட அதீத மோகத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஜங்க் ஃபுட் சாப்பிட்டதால் அகானாவின் உடல் எடை 70 கிலோவாக உயர்ந்ததுடன், அவரது…

Read more

“கல்யாணம் நடக்கும்னு நம்பினாங்க, ஆனா….” திருமணத்திற்காக ஏங்கிய 1,500 ஆண்கள்…. வலைய விரித்த 20 பெண்கள்…. ரூ.1.5 கோடி மோசடி அம்பலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களை ஏமாற்றி ரூ.1.5 கோடி வரை மோசடி செய்த கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திலேஷ்வர் படேல் என்பவர் தலைமையில் இயங்கிய இந்த கும்பல், போலியான மேட்ரிமோனி இணையதளங்களை உருவாக்கி, அதில்…

Read more

வேலை முடிஞ்சதும் கைவிரித்த ஓனர்…. ஆத்திரத்தில் தொழிலாளி செஞ்ச காரியம்…. வைரலாகும் வீடியோ….!!

உழைப்புக்கான ஊதியம் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த தொழிலாளி ஒருவர் தான் பதித்த புதிய டைல்ஸ்களைச் சுத்தியால் அடித்து உடைக்கும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீட்டின் உரிமையாளர் பேசியபடி முழு கூலியைக் கொடுக்க மறுத்ததே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று…

Read more

Other Story