ஆட்சியில் பங்கு கேட்கவில்லை… ஆனா கூடுதல் இடங்கள் கேட்போம்… சிபிஐ வீரபாண்டியன் பேட்டி..!!!
மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையும், அந்நாட்டு அதிபரைக் கைது…
Read more