திமுகவுக்கு ‘செக்’ வைக்கும் காங்கிரஸ்? “இப்படி நடந்தா கஷ்டம்..” ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. டெல்லியில் நடந்தது என்ன?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காதது காங்கிரஸ் கட்சியினரிடையே ஒருவித எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் ஒரு தரப்பினர் திமுக கூட்டணியை ஆதரித்தாலும், மற்றொரு தரப்பினர் தவெக பக்கம் சாய…

Read more

“70 நாளாச்சு.. இன்னும் பதிலே இல்லை!” ஸ்டாலினை சந்திக்கப் போகும் செல்வப்பெருந்தகை.. கையில் இருக்கும் அந்த ‘லிஸ்ட்’.. காங்கிரஸின் மெகா டீல் – திணறும் திமுக..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் புகைச்சல் ஆரம்பமாகியுள்ளது. டெல்லியில் நேற்று மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மேலிடக் கூட்டத்தில், திமுக மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்? ஆளும் கட்சிக்கு எதிராக விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அரசியலில் பெரும் பரபரப்பு..!!

சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக மீது மக்களிடையே பெருகி வரும்…

Read more

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு ‘நோஸ்கட்’ கொடுத்த திமுக அமைச்சர் இ.பெரியசாமி .. கூட்டணியில் விரிசலா? நடந்தது என்ன..!!

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக அரசு நிர்வாகத் திறமையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தாமதமாவதை நிர்வாகத் தோல்வி என்று சொல்வதை ஏற்க முடியாது என்றும், சிறந்த நிர்வாகத்திற்காக மத்திய அரசிடமே தமிழகம் பாராட்டுப் பெற்றுள்ளதாகவும் அவர்…

Read more

திமுக கோட்டையில் ஓட்டை? எடப்பாடி பழனிசாமியைத் தேடி வந்து இணைந்த 200 இஸ்லாமியர்கள்.. தஞ்சையில் பரபரப்பு..!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாற்று கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் பிரதான கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமியைச்…

Read more

“எங்களுக்கு 5 தொகுதிகள் வேண்டும்!” – திமுக-விடம் லிஸ்ட் கொடுத்த ஜவாஹிருல்லா… அறிவாலயத்தின் பதில் என்ன?

திமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் கொடியேற்றி உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வெற்றி…

Read more

அதிர்ச்சியில் அறிவாலயம்.. ராகுல் காந்தி போட்ட ‘41’ ஸ்கெட்ச்.. திமுக-வை அதிர வைத்த காங்கிரஸ்.. கனிமொழி கொடுத்த ரிப்போர்ட் என்ன?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ மற்றும் கூடுதல் தொகுதிகளைக் கேட்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸை, இந்த முறை 20 தொகுதிகளுக்குள் சுருக்க திமுக திட்டமிட்டிருந்தது. ஆனால், தவெக…

Read more

“நாங்க கேட்க ரெடி.. ஸ்டாலின் கொடுக்க ரெடி!” – திமுக கூட்டணியில் சீட் கன்பார்ம்? எர்ணாவூர் நாராயணன் ஓபன் டாக்..!!

சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த…

Read more

“அதிமுக ஒரு கிளைக் கழகம்!” – எடப்பாடி பழனிசாமியை வம்புக்கு இழுத்த காங்கிரஸ் தலைவர்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் கூட்டணி குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே…

Read more

காங்கிரஸ் நிர்வாகிகள் வாயைத் திறக்காதீங்க.. “திமுக-வுடன் மோதலா? செல்வப்பெருந்தகை கொடுத்த அதிரடி விளக்கம்.. கூட்டணிக்குள் நடப்பது என்ன?

மதுரையில் நடைபெற்ற இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக-வுடனான கூட்டணி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும், திமுக மீது…

Read more

“36 நாட்கள் காத்திருப்பு.. பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன? திமுக-வுக்கு மாணிக்கம் தாகூர் கொடுத்த ‘மரியாதை’ வார்னிங்..!!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்காததைக் கண்டித்து போராடியதற்காகத் தாமும், சு. வெங்கடேசன் எம்.பி-யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு…

Read more

“யாரை மறைக்க இந்த நாடகம்? குரூப் 2 தேர்வு ரத்தால் வெடித்த சர்ச்சை.. ஆடிப்போன திமுக அரசு.. உண்மையை உடைத்த தளபதி விஜய்..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுப் பணிக்காக இரவு பகலாக உழைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை இந்த நடவடிக்கை சிதைத்துவிட்டதாக அவர்…

Read more

தி.மு.க கூட்டணியில் இழுபறியா? – ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் தலைவர் கொடுத்த அதிரடி விளக்கம்..!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேசத்தந்தை காந்தியின் பெயரை…

Read more

முடிவுக்கு வருகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி? அறிவாலயத்தில் நடந்த ரகசிய மீட்டிங்.. கசிந்த பகீர் தகவல்கள்..!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு அழுத்தம் கொடுப்பது திமுக…

Read more

திமுக vs தவெக? “நேரடி போட்டி இவங்களோடு தான்” – விருதுநகரில் முதல்வர் போட்ட அதிரடி கணக்கு..!!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்றால் பிரம்மாண்டம், இளைஞரணி என்றால் அதைவிடப் பிரம்மாண்டம்” எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மாநில உரிமைகளைத் தட்டிப்பறிக்க நினைக்கும்…

Read more

“நாங்க கேட்டது எய்ம்ஸ்.. நீங்க கொடுத்தது ஜீரோ!” – மத்திய அரசுக்கும் ஈபிஎஸ்-க்கும் ஸ்டாலின் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

விருதுநகர் கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்குச் சேர வேண்டிய கல்வி நிதி, மெட்ரோ ரயில் நிதி, நீட் விலக்கு மற்றும் மதுரை எய்ம்ஸ் போன்ற நியாயமான…

Read more

“இந்தியாவிலேயே பெரிய முரட்டு அடிமை எடப்பாடிதான்!” – விருதுநகரில் வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியையும் பாஜகவையும் கடுமையாகச் சாடினார். இந்த எழுச்சியான கூட்டத்தைப் பார்க்கும்போது இது நிர்வாகிகள் சந்திப்பா அல்லது சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடா என்ற…

Read more

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 0… தேர்தலில் நாமும் அதையே கொடுப்போம்! – விருதுநகரில் முதல்வர் ஆவேசம்..!!

விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்றினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ’40-க்கு 40′ என்ற இலக்கை எட்டியது போல், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘200 இடங்களுக்கு மேல்’ வெற்றி பெற்று 7-வது…

Read more

“பதவி கொடுத்தவர்களையே நீக்கியவர்!” – இபிஎஸ்-ஐ சரமாரியாகத் தாக்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகரில் மாநாடு நடத்தினாலே அடுத்த தேர்தலில் திமுகவின் வெற்றி…

Read more

அரசியல் அறிவில்லாதவர்கள் புலம்பட்டும்.. “நாங்கதான் பாதுகாப்பு அரண்..” விருதுநகரில் மாஸ் காட்டிய துணை முதல்வர்..!!

விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக இளைஞரணி என்பது தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குவதாகவும், கட்சித் தலைவர் இடும் கட்டளைகளை உடனுக்குடன் களத்தில் இறங்கிச்…

Read more

“யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!” – விருதுநகரில் கர்ஜித்த முதல்வர் ஸ்டாலின்.. அதிமுக-விற்கு விழுந்த பலத்த அடி.. பரபரப்பான அரசியல் களம்..!!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விருதுநகரில் இன்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகரில் மாநாடு நடத்தினாலே திமுகவின் வெற்றி உறுதியாகிவிடும் என்று குறிப்பிட்ட…

Read more

“வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம்..” விஜய் முதல் எடப்பாடி வரை.. மேடையில் அதிரடி கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்.. அரசியலில் பரபரப்பு..!!

விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொள்கை மற்றும் லட்சியம் என்னவென்றே தெரியாமல், வெறும் கூச்சல் மட்டுமே போடும் கூட்டத்தால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை…

Read more

“திமுகவுக்கு வேல்முருகன் கொடுத்த திடீர் நெருக்கடி! ‘ஒரு சீட் போதாது’.. கூட்டணியில் வெடித்த அடுத்த பிரச்சனை..!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக கட்சியின் நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில், ஒரேயொரு தொகுதியை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தலைச் சந்திப்பது சரியாக இருக்காது என்பதே பெரும்பான்மையானவர்களின்…

Read more

திமுக-வா? தவெக-வா? காங்கிரஸை ஆட்டிப்படைக்கும் விஜய் ஆஃபர்.. “70 தொகுதிகள் + மந்திரி பதவி” – அதிர வைக்கும் பின்னணி..!!

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது திமுக கூட்டணி வேண்டுமா அல்லது விஜய்யின் தவெக கூட்டணி வேண்டுமா என்ற இருவேறு கருத்துகளால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் வெற்றியை உறுதி செய்ய திமுக கூட்டணியே சிறந்தது என…

Read more

125 நாள் வேலைத் திட்டத்தில் அரசியலா? திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு.. என்ன நடக்கப்போகிறது?

மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்க முயலும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அன்று…

Read more

தஞ்சையில் பதற்றம்.. உதயநிதி வருகைக்காக நட்ட கொடிக்கம்பம்.. பறிபோன இரு உயிர்கள்..!!

தஞ்சாவூரில் நாளை நடைபெற உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இரும்புக் கொடிக்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரக்…

Read more

கல்குவாரியில் நடந்த கொடூரம்..‌ செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. “தூக்கத்தில் இருக்கும் முதல்வர்!” திமுக எம்.எல்.ஏ-வின் அராஜகத்தால் கொதித்தெழுந்த விஜய்..!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்குச் சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ முன்னிலையிலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

கொங்கு மண்டலம் யாருக்கு? அதிமுக கூட்டணியில் இணைந்த முக்கிய கட்சி.. எடப்பாடி கொடுத்த மாஸ் என்ட்ரி.. அதிர்ச்சியில் திமுக..!!

கொங்கு மக்கள் முன்னணி (கொமமு) கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கொமமு இணைந்துள்ளது. முன்னதாக, திமுக தரப்பில்…

Read more

திமுக-வை வீழ்த்த புதிய வியூகம்.. “அதிமுக ஊழல் கட்சியா?”‌ விஜய்யை வறுத்தெடுத்த டிடிவி தினகரன்..!!

திமுகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே நோக்கம் என்றும், அதற்காகவே ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்திருப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய் தனது உரையில் அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பதைச் சுட்டிக்காட்டிய தினகரன்,…

Read more

“வன்முறை மாநிலமாக மாறும் தமிழ்நாடு!” திமுக அரசை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!!

தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்துவரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கண்டித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தைக் கொடூரக் குற்றங்கள் நிகழும் ஒரு வன்முறை மாநிலமாக மாற்றி…

Read more

தம்பி விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது.. மேடையில் ஆடிய விஜய்யை லெஃப்ட் ரைட் வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரிகள், விமான நிலைய விரிவாக்கம், இலவச ரேஷன் பொருட்கள்…

Read more

பேரம் பேசியே வாய்ப்பை இழந்ததா தேமுதிக? திமுக, அதிமுக எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் குறித்தப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பேரம் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகன் விஜய பிரபாகரனுக்கு…

Read more

திமுக பக்கம் சாய்கிறதா தேமுதிக? “யானைப் பசிக்கு சோளப்பொறியா?” மத்திய பட்ஜெட்டை வறுத்தெடுத்த பிரேமலதா..!!

மத்திய பட்ஜெட் குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே திட்டங்கள், மின்னணுவியல் வளர்ச்சி மற்றும் சிறு தொழில்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற சில அம்சங்களை அவர் வரவேற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த…

Read more

திராவிடக் கட்சிகளுக்கு செக்.. வேளச்சேரியில் இறங்கும் தளபதி.. கள ஆய்வில் வெளியான அதிரடி தகவல்கள்..!!

தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் எனப் பல முன்னணி நடிகர்கள் அரசியலில் தடம் பதித்த வரிசையில், தற்போது நடிகர் விஜய்யும் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி மூலம் இணையவுள்ளார்.…

Read more

“அதிமுக ஒருபோதும் சொன்னதைச் செய்யாது” – எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சாடிய முதலமைச்சர்..!!

சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் எடப்பாடி பழனிசாமி…

Read more

“ஹிட்லரையே வீழ்த்திய ஸ்டாலின் படை!” – பழனிசாமியின் விமர்சனங்களுக்கு திமுகவின் ஆக்ரோஷமான பதிலடி..!!

2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய ஊடகக் கருத்துக்கணிப்புகள் திமுகவின் வெற்றியை உறுதி செய்வதால், அந்த விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

Read more

“தமிழ்நாடு தலைகுனியாது!” – தேர்தல் களத்தில் இறங்கிய திமுக… 234 தொகுதிகளிலும் அதிரடிப் பயணம்.. இலக்கு என்ன?

தமிழக அரசின் சாதனைகளை விளக்கவும், மத்திய அரசின் பாராமுகத்தைக் கண்டிக்கவும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற புதிய பரப்புரைப் பயணத்தை திமுக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இன்று (பிப்ரவரி 1)…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மணற்கொள்ளை முதல் செய்தியாளர் தாக்குதல் வரை.. சீமான் அடுக்கும் பகீர் புகார்கள்.. கரூரில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும்…

Read more

“ஸ்டாலின் ஒரு ஹிட்லர்..” விடியா அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டது.. எம்.ஜி.ஆர் பாடலை பாடி எச்சரித்த எடப்பாடியார்..!!

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி ‘கொடுங்கோல் ஆட்சி’ என்றும், அவர் ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாகத்…

Read more

“உதயநிதி தேசத்திற்கே எதிரானவர்!” மேடையிலேயே விளாசித் தள்ளிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.. என்ன நடந்தது?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் திமுக அரசு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு திறமையற்ற மற்றும் மிக மோசமான ஆட்சியை…

Read more

“திமுக ஆபீஸ் இங்க இல்ல, டெல்லில இருக்கு!” – ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி.. அதிரடி அட்டாக்..!!

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுகவின் உண்மையான அலுவலகம் தமிழ்நாட்டில் இல்லை என்றும், அது டெல்லியில்தான் இயங்கி வருகிறது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும்…

Read more

“ஆட்சி அதிகாரம் வேணும்.. இல்லையென்றால்..!” திமுகவுக்கு காங்கிரஸ் கொடுத்த ஷாக்.. உடையும் நிலையில் கூட்டணியா?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கேட்டு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. மதுரையில் பேசிய திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி, “பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆள் இல்லாத காங்கிரஸிற்கு…

Read more

“அவர் வந்தால் நாங்க இருக்க மாட்டோம்!” திமுக கூட்டணியில் ராமதாஸ்? கொந்தளித்த திருமாவளவன் – அதிரடியில் அறிவாலயம்..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவதாக அன்புமணி அறிவித்ததற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியின் சின்னம் மற்றும் முக்கிய முடிவுகளில் தமக்கே இறுதி அதிகாரம் இருப்பதாகக் கூறிய அவர், முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசி வருவதால் திமுக…

Read more

திமுக vs அதிமுக: “வாரிசு ஆட்சிக்கு எண்ட் கார்டு விழப்போகுது!” இபிஎஸ்ஸின் ஆவேசம்.. ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதில்.‌.!!

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே ‘வாரிசு அரசியல்’ குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. திமுகவின் வாரிசு அரசியலுக்குத் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால்…

Read more

அதிமுக- பாஜக மெகா கூட்டணி ரெடி.. 4 லட்சம் கோடி ஊழல்? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி.. திமுகவை போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து பலமான கூட்டணியை அமைத்துள்ளன. இந்நிலையில்,…

Read more

இன்னும் 2 அமாவாசைதான்.. திமுக ஆட்சி காலி!” எடப்பாடி பழனிசாமியின் அதிரடி பேச்சு.. அதிரும் அரசியல் களம்..!!

எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் அமோக வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி…

Read more

திமுக-வா? அதிமுக-வா? கூட்டணியைப் பற்றி நெல்லையில் பிரேமலதா சொன்ன அந்த ரகசியம்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. தற்போது நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில் தே.மு.தி.க, பா.ம.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் தங்களது…

Read more

கனிமொழி ஏன் ராகுலைச் சந்தித்தார்? “உண்மை இதுதான்” எனப் போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி..!!

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸைத் தக்கவைத்துக்கொள்ள திமுக தற்போது கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி டெல்லியில் சந்தித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.…

Read more

“யாருக்காக சுழல்கிறது உங்கள் ஆட்சி சக்கரம்?” அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த பயங்கரம்.. திமுக நிர்வாகத்தை கிழித்துத் தொங்கவிட்ட தவெக கொள்கை பரப்பு செயலாளர்..!!

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் விடுத்துள்ள பதிவில், தலைநகரின் மையப்பகுதியிலேயே…

Read more

பாதுகாப்பை அடகு வைத்துவிட்டதா தமிழகம்? இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பாலியல் குற்றங்களை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் காட்டம்..!!

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர…

Read more

Other Story