கல்குவாரியில் நடந்த கொடூரம்.. செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. “தூக்கத்தில் இருக்கும் முதல்வர்!” திமுக எம்.எல்.ஏ-வின் அராஜகத்தால் கொதித்தெழுந்த விஜய்..!!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்குச் சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ முன்னிலையிலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை…
Read more