டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் எக்ஸாம் ஹால்டிக்கெட் வந்தாச்சு.. டவுன்லோட் செய்வது எப்படி? இதோ லிங்க்..!!
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வு எழுத உள்ளவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள பொது அறிவுத் தாள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை, தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இப்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்கள் ‘ஒருமுறை…
Read more