தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம். சேலம், நெத்திமேடு துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 22) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்குரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி,…
Read more