தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சேலம், நெத்திமேடு துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 22) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், நான்குரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி மாவட்ட துணை மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 22) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம், ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திபட்டி, பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணை விளை, பண்டாரவிளை, செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி, நாகலாபுரம், கவுடண்பட்டி, புதூர், பூதலாபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி, முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலக்கரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், எல்.வி.புரம், மேலஅருணாசலபுரம், கீழ அருணாசலபுரம், அயன்கரிசல்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், சின்ன கட்டளை, மங்கள் ரேவ் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள அணைத்து கிராமங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.

முதலிபாளையம்:

மண்ணரை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, ரங்கநாயக்கன்பாளையம், வீட்டு வசதி பிரிவு, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், நல்லூர், சாணார்பாளையம், ராக்கியபாளையம், அமர்ஜோதி கார்டன், மணியகாரன்பாளையம்,

சேலம்:

கோபர்ஸ்கா, கேஏஎஸ்பி, வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகொண்டாபுரம், சின்னகவுண்டாபுரம், சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டணம், வீராணம், வராகம்பாடி, தில்லை நகர், செல்லியம்பாளையம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, தொழில்துறை, TWAD, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில் எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை, ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க் ஐ

கண்டமங்கலம்:

பாக்கம், கொண்டூர், சின்னபாபு சமுத்திரம், கெண்டியாங்குப்பம், அம்மன்குப்பம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், அலியூர், எம்.என்.குப்பம், நவமல் காப்பேரி, வழுதாவூர், பள்ளிச்சேரி, பள்ளிபுது பட்டு, கொத்தம்பாக்கம், பெரியபாபு

தேன்கனிக்கோட்டை:

மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்

தர்மபுரி:

சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி

ஆலமரத்தூர்:

பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.ஊரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து

திருச்சி:

கே.புதூர், வசமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி.

உத்தனப்பள்ளி:

பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை

நகர்ப்புறம்:
பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்திய நாராயணபுரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம்