திருச்சி: தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலைமலைபட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, அப்பணநல்லூர் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி: கருங்கல் துணைமின் நிலையத்தில் இருந்து செந்தறை பீடரில் உள்ள எள்ளுவிளை மற்றும் மேல்மிடாலம் மின்மாற்றியின் பழுதடைந்த மின் கம்பிகள் மாற்றும் பணிகள் நடைபெற இருப்பதால், இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 27ஆம் தேதி ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேல்மிடாலம், கைதவிளாகம், மிருக்கம்பாடி எள்ளுவிளை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மதுரை: சோழவந்தான், தச்சம்பத்து, இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாராப் பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், நாராயணபுரம், மேலமட்டை யான், தேனூர், திருவேடகம், மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக் குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, குருவித்துறை, தாமோதரன்பட்டி, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை: கறம்பக்குடி, அம்புக்கோவில், மருதன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, பந்துவக்கோட்டை, ரெகுநாதபுரம், கீராத்துார், பாப்பாபட்டி, கல்லுமடை, வெள்ளாளவிடுதி, மங்களாக்கோவில், திருவோணம், நெய்வேலி, மணமடை, செங்கமேடு, ராங்கியன்விடுதி, குளந்திரான்பட்டு, நரங்கியபட்டு, தீத்தான்விடுதி, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டத்திக்காடு, கருக்காக்குறிச்சி, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, பல்லவராயன்பத்தை, புதுப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, வேலாடிப்பட்டி, அண்டனூர் ஆகிய ஊர்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

நாமக்கல்: வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னம்மநாய்க்கன்பட்டி, சுங்கக்காரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியகவுண்டம்பாளையம், தம்மங்காளிபாளையம், பில்லூா், கூடச்சேரி, மாவுரெட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.