பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு… இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு விருந்து வைத்த பாக். பிரதமர்…!!
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி விமான நிலையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சென்றுள்ளார். “ஷங்காய்” மாநாடு இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கு ஒரு நாட்டின் பிரதமர் பங்கேற்பார். இதனால் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர…
Read more