பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் பிரதமர் தேர்வில் இழுபறி நீடித்து நிலையில் பதவி ஏற்று கொண்டுள்ளார்.
நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் 69 இடங்களை வென்ற நிலையில், அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆவதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 201 வாக்குகள் பதிவானதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.