“மனுஷனாடா நீ?” தூங்குறவர போய் பெல்டால் அடிக்கிறியே…. பதிலடி கொடுக்க முயன்ற முதியவர்…. வைரலாகும் வீடியோ….!!
ரயில் நிலையம் ஒன்றில் அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வயதான முதியவர் ஒருவர் மீது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் பெல்டால் தாக்குதல் நடத்தியுள்ளார். பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் இந்த மனிதாபிமானமற்ற செயலின் அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக…
Read more


