OMG..! பெல்ட்டும் இல்ல கயிறும் இல்ல.. அந்தரத்திலிருந்து அட்டகாசமாக குதித்த நபர்… நல்லவேளை அது மட்டும் நடக்கல… திக் திக் வீடியோ…!!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் எடுக்கப்பட்ட எகிற வைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், நபர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு பெல்ட்டும் இல்லாமல் மிக பிரம்மாண்டமான உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் பதறவைக்கும் காட்சிகள்…
Read more