“மக்களுக்கு 100% குடிநீர் போய் சேரணும்!”… அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. அனைத்து மாநகராட்சிகளுக்கும் புதிய இலக்கு..!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் பொதுமக்களுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 100 சதவீத குடிநீர் இணைப்புப் பணிகளை எவ்விதத் தொய்வும் இன்றி விறுவிறுப்பாகவும் விரைவாகவும் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச்…
Read more


