காக்கிச் சட்டை அராஜகம்..! தேர்வு அறையில் காப்பியடித்த மகனுக்காக ஆசிரியர்கள் மீது கொடூரத் தாக்குதல்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!
டேராடூனில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு விதமுறைகளை மீறியதாக மாணவர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவனின் தந்தையும், காவல்துறை சப்-இன்ஸ்பெக்டருமான நபர், மறுநாளே கல்லூரிக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். கல்லூரி வளாகத்தில்…
Read more