“பைக்கெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. முதல்ல உயிர் முக்கியம் பாஸ்!” – விலங்குகளை அநாகரிகமாகச் சீண்டிய வாலிபருக்குக் கிடைத்த லைவ் பாடம்..!!
காட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த யானைக்கு முன்னால் பைக்கில் வேகமாக வந்து ஓவர்டேக் செய்ய முயன்ற இளைஞர் ஒருவருக்கு, அந்த யானை மரண பயத்தைக் காட்டியுள்ள விசித்திரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. சாலையில் நிதானமாகச் சென்று…
Read more