ஓவர் ஸ்மார்ட் வேலை.! “அந்த ஒற்றை நேம் பிளேட்டால் அசிங்கமாய் மாட்டிய போலி சப்-இன்ஸ்பெக்டர்.. ஏமாற்றிய பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!!
புனே பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில், தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு கெத்தாக வலம் வந்த 25 வயது போலி பெண் போலீஸை லஷ்கர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் ஆஸ்திக் இனாம்தார்…
Read more