அட என்னது 26 வருஷமா வா..? “தொப்புள் அழுக்குகளை 3 பாட்டிலில் சேர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்த நபர்”… ரொம்ப வினோதமா இருக்கேப்பா..!!
ஆஸ்திரேலியாவின் பர்த் நகரைச் சேர்ந்த 45 வயதான நூலகர் கிரஹாம் பார்கர் என்பவர், தனது வாழ்நாளின் பாதியைக் கடந்து செய்த வினோதமான முயற்சி ஒன்றின் மூலம் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தொப்புள் பகுதியில்…
Read more


