பாபர் அசாமுக்கு மரண பயத்தை காட்டிய உபெய்ட் ஷா..! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய தலை..? ஹெல்மெட்டை பதம் பார்த்த பந்து… வைரலாகும் பகீர் வீடியோ..!!
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரில், லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பெஷாவர் சல்மி அணியின் கேப்டன் பாபர் அசாம் தலையில் பந்து தாக்கி காயமடைந்தார். கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப்…
Read more