ஜெயிக்க வேண்டிய மேட்ச்…! “இப்படி தாரை பார்த்து கொடுத்துட்டீங்களே”.. நான் இருந்திருந்தால் ஓட விட்டுருப்பேன்.. மில்லரை வறுத்தெடுத்த அஸ்வின்…!!

குஜராத் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 1 ரன்னில் தோல்வியடைந்த விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, 5-வது பந்தில் ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும்…

Read more

Other Story