“காதல் தோல்வியா இல்லையா”.. மீண்டும் காதலனுடன் இணைகிறாரா ஸ்மிருதி மந்தனா? திருமணத்தில் திடீர் திருப்பம்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென அது நின்றது. மந்தனாவின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால்…

Read more

Other Story