“தவறுகளில் இருந்து பாடம் கற்போம்!”.. வைபவ் சூர்யவன்ஷி ஆட்டம் அப்படி இருந்தது.. பெங்களூரு அணி கேப்டன் கொடுத்த அதிரடி விளக்கம்..!!
19-வது ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தியில் நேற்று பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்த போதிலும், ராஜஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே 202 ரன்கள்…
Read more